Saturday, June 25, 2016
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்!
Munaivu (இணைய இதழ்) - தமிழில், தொழில் முனைவோரை (Entrepreneurs) கொண்டாடி, அவர்களின் வெற்றியை வெளிச்சத்திற்கு கொண்டு வர வந்திருக்கிறது.
இப்ப ஏன் இதை சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? இன்றிலிருந்து, “ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்!” என்கிற எனது தொடர் Munaivu இணைய இதழில் வெளியாகவிருக்கிறது (ரெண்டு வாரத்திற்கு ஒரு முறை).
எனக்குத் தெரிந்து, ஒரு தொழிலை துவக்கத் தேவையான அனைத்து விவரங்களையும் பகிர இருக்கிறேன். இத்தொடரின் இறுதியில் நீங்களும் தொழில் முனைந்தால் "மகிழ்ச்சி".
முகநூல்: https://www.facebook.com/munnaivu/
எல்லாரும் படிச்சிட்டு சட்டு புட்டுன்னு தொழிலை ஆரம்பிங்க. சீக்கிரமே போய் "முனைவு" முகநூல் பக்கத்த “Like” போட்டு “Follow” செய்யுங்க. முக்கியமா “comment” போடுங்க, “share” செய்யுங்கப்பா.
இந்தத் தொடரை வெளியிட முன்வந்த முனைவு பொறுப்பாசிரியர் திரு. Iyan Karthikeyan-க்கு மிக்க நன்றி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment