Tuesday, August 2, 2016
வங்கியல்லாத வங்கி!
Kathiravan Manoharan
5:03:00 AM
Entrepreneurship
,
Magazines
,
Tamil
,
Thoughts
,
முனைவு
No comments
:
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! (பாகம்-3)
அமெரிக்க சட்டத்தின் படி வங்கியாகவே இல்லாத ஒரு நிறுவனம் எப்படி வங்கிச் சேவை புரிந்து வருகிறது, என்பதை மேற்கோள் காட்டி, "வங்கியல்லாத வங்கி" என்ற தலைப்பில் எனது தொடர் கட்டுரையின் மூன்றாவது பாகம் Munaivu இணைய இதழில் வெளியாகி உள்ளது.
தொழில் துவங்க உத்தியே அடிப்படைத் தேவை என்கிற கருத்தை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட, உங்களுக்கு மிகவும் பரிச்சயமான, ஒரு இந்திய நிறுவனத்தைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். படித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிரவும்.
கட்டுரையிலிருந்து...
"2005-ல் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லப் பேருந்துப் பயணச்சீட்டுக் கிடைத்திருந்தால் அதன் நிறுவனர்கள் ஊருக்குச் சென்றிருப்பார்கள்; நாம் இன்னும் தீபாவளி பொங்கலுக்குப் பயணச்சீட்டு வாங்க அல்லாடிக் கொண்டிருந்திருப்போம். பயணச்சீட்டுக் கிடைக்காமல் இருந்த ஒருவரின் எண்ணத்தில் ஒரே வாரத்தில் உருவான ஒரு தொழில் தான் இன்றைக்கு ரூ.600 கோடி வருமானத்தை எட்டியிருக்கிறது."
மேலும் படிக்க:
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment