Tuesday, August 23, 2016
பொருளுக்கான சந்தையை எப்படி அளவிடுவது
Kathiravan Manoharan
7:58:00 PM
Entrepreneurship
,
Magazines
,
Tamil
,
Thoughts
,
முனைவு
No comments
:
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! – (பாகம் 5)
சரியான எண்ணமும் (Idea), திடமான திட்டமும் இருந்தால், ஏற்கனவே சந்தையில் தோல்வியடைந்த ஒரு பொருளை கூட நாம் வெற்றிப் பொருளாக்கலாம். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவ்வாறான ஒரு விடயத்தை மையமாகக் கொண்டு தான் எனது “ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்!” தொடரின் 5ஆவது கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
மேலும், பொருளுக்கான சந்தையை எப்படி அளவிடுவது, எண்ணத்தை எவ்வாறு அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது போன்ற தகவல்களுடன் Munaivu இணைய இதழில் வெளியாகி இருக்கிறது. படித்து விட்டு பகிரவும்.
கட்டுரையிலிருந்து...
“சந்தையில் தோல்வியடைந்த ஒரு பொருளை கூட நாம் வெற்றிப் பொருளாக்கலாம். இதற்கும் செல்பி ஸ்டிக் மிகச் சிறந்த உதாரணம். உலகின் வட மூலையில் இருக்கும், கனடாவை சேர்ந்த வேனே ப்ரொம் (Wayne Fromm) செல்பி ஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, கிழக்கில் ஜப்பானை சேர்ந்த ஹிரோஷி யூதா (Hiroshi Ueda) இதேப் போன்றதொரு குச்சியைக் கண்டுபிடித்தார்.”
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment